சீரற்ற வானிலை காரணமாக அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
இன்று ஒருநாள் முழுவதும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.