டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவில் பதிவான மாற்றம்...!

tubetamil
0

வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி நிலையாக உள்ளது.

அதன்படி, செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 287. 85 முதல் ரூ. 287.50 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 295.35 முதல் ரூ. 295 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

NDB வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 288.25 முதல் 287.85 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.25 முதல் 297.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 


கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமின்றி ரூ. 286.51 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி மாற்றமின்றி 296.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியின் கூற்றுப்படி,   அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி 287.50 ரூபா மற்றும் 296.50 ரூபா முறையே பதிவாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top