அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தனது புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ஏ .ஆர் முருகதாஸின் இயக்கத்தில் நடித்து வரும் இந்தப்படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால்,பிஜூ மேனன்,விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெருங்களத்தூரில் உள்ள பாலத்தின் இருந்து சிவகார்த்திகேயன் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.