கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர். கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 'கங்குவா' பட போஸ்டரை இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.