கங்குவாவை தொடர்ந்து சூர்யா நடிக்கும் 44 ஆவது படம் தொடர்பான அறிவித்தல்

tubetamil
0


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் வரும் கான்குவா திரைப்படம்  நவம்பர் 14 - ம் திகதி வெளியாகவுள்ள நிலையில்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அவரது 44 - வது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது..



சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top