ரிலீஸ் திகதியுடன் வெளியான கமல் ஹாசனின் தக் லைஃப் படத்தின் டீசர்

tubetamil
0

  கமல் ஹாசன் - மணி ரத்னம் இணைந்து முதல் முறையாக இணைந்து உருவாக்கிய படம் தான் நாயகன். அந்த படம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.


  



நாயகன் படத்திற்கு பின் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் தக் லைஃப். கமல் ஹாசனுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்து வருகிநிறமாய் குறிப்பிடத்தக்கது.


கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். அதன்படி, 2025ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி தக் லைஃப் திரைப்படம் திரையரங்கில் வெளிவரும் என்றும் இன்று கமல் ஹாசனின் பிறந்தநாள் என்பதால் ரிலீஸ் திகதியை ஸ்பெஷல் டீசர் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளனர்.

https://youtu.be/ZS2Y25OOCok




















Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top