தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் தான் திரிஷா.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டு முன்னணி நடிகையாக பயணித்து கொண்டிருக்கிறார்.
இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என வரிசையாக பல படங்கள் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் த்ரிஷா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்த ஒரு போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " உன்னை மனமுடைய செய்தவரிடம் நெருக்கமாக, நட்புடன் பழகும் ஒருவருடன் எந்தக் காலத்திலும் நாம் பழகக்கூடாது" என்று இருக்கும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இதை கண்டு ரசிகர்கள் த்ரிஷா யாரை குறிப்பிட்டு இது போன்ற ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதோ அந்த பதிவு
,