தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி விசாலை கிராமத்தில் உள்ள விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக இடம்பெற்றது
இந்த மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தி இருந்தார்.
தற்போது தனது 69 ஆவது படமான எச், வினோத் இயக்கும் படத்தில் நடித்து வரும் விஜய், இந்த படத்துடன் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்துள்ளார். அதன் பின்பு மக்களுக்காகவே மக்கள் சேவையாற்றுவதற்காகவே அரசியலில் நுழைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் விஜய் பேசும் போது '
கடவுளை அஜித்தே' என்று கூட்டத்திலிருந்து சிலர் கோசமிட்டதுபோல பரவும் வீடியோவில் எந்த உண்மையையும் இல்லை என்று தற்போது சரிபார்ப்பு குழு அறிவித்துள்ளது. இந்த தகவல் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.