தென்கொரியாவில் 181 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து!

tubetamil
0

 தென்கொரியாவில்  181 பேருடன் பயணித்த விமானம் ஒன்று அந்நாட்டின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பெங்கொக்கில் இருந்து தென் கொரியாவின் யோன்ஹாப் சென்ற போதே இந்த விபத்து நேற்று நிகழ்ந்துள்ளது.


விமான விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


அத்துடன் விபத்தின்போது விமானத்தில் 175 பேர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/i/status/1873180704819093671

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top