கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் நடிப்பில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை.
இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா. ரஞ்சித் இயக்கியிருந்தார்.
இந்த படத்தை இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா. ரஞ்சித் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் ஆர்யா, ஜான் கோக்கன், துஷாரா விஜயன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்கில் வெளிவந்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் வருத்தமாக இருந்தது. அதனை சரி செய்யும் வகையில் சார்பட்டா 2 திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டனர்.
இது குறித்து நடிகர் ஆர்யா கொடுத்த அப்டேட் இல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சார்பட்டா 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என ஆர்யா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.