இலங்கைகான சுவிஸ் தூதரக மற்றும் குடிவரவு - குடியகழ்வுத் தினைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் காலை 9.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெற்றது.