மலேரியா நோயுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி!

tubetamil
0

 கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒரு அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் அ.நிமால் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் ஆபிரிக்க நாடான கனாவிலிருந்து வருகை தந்தவருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top