பிரபல மல்யுத்த வீரர் சீனியர் ரே மிஸ்டீரியோ காலமானார்!

tubetamil
0

 டபுள்யூ டபுள்யூ இ எனப்படும் மல்யுத்த வீரர் சீனியர் ரே மிஸ்டீரியோ மெக்சிகோவில் காலமாகியுள்ளார்.
 

 

66 வயதான இவரது  இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். 90ஸ் கிட்ஸ் மனதில் சீனியர் ரே மிஸ்டீரியோவுக்கென தனி இடமுண்டு. 

 

சீனியர் ரே மிஸ்டீரியோ என்றாலே அவரின் முகமூடி தான் அனைவருக்கும் நினைவு வரும் எனலாம்.



 

இந்நிலையில், சீனியர் ரே மிஸ்டீரியோ நேற்று (20) காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அத்துடன் இவரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகிவில்லை. 

 

மேலும் இவரின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது இரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top