பிரபல சினிமா நடிகையான கீர்த்தி சுரேஷ் இற்க்கும் ஆண்டனி தட்டில் என்பவருக்கும் இன்று வெகு விமர்சையாக கோவாவில் நடைபெற்றது. அழகிய பாரம்பரிய முறையில் நடந்த இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்நிலையில் சூப்பரான லுக்கில் நடிகர் தளபதி விஜய் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா துறையில் முன்னணியில் இருப்பவர்நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரை மணக்க போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டில் என்பவரை 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் அந்த காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்ததினால் மதம் ஒரு பிரச்சனை இல்லை என்று திருமணத்திற்கு முடிவு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.