இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

tubetamil
0

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அன்றாட வயிற்று பிழைப்பிற்காக மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்த ஒரு குற்றச்சாட்டு முன்வைத்து தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றது.



இதனை அடுத்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடத்தில் உள்ள ஐஓபி பேங்க் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும் மத்திய அரசுக்கு எதிராக கட்டண கோஷங்களை எழுப்பி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகியை கலந்து கொண்டுள்ளனர்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top