கடற்றொழில் அமைச்சுக்கு புதிய செயலாளராக எம்.ஏ.எல்.எஸ்.மந்திரிநாயக்க நியமனம்!

tubetamil
0

 கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம்.ஏ.எல்.எஸ்.மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.



குறித்த விடயம் தொடர்பான  தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர்  நந்திக சனத் குமாநாயக்க, சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்கவிற்கு இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்துள்ளார்.


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமாய் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top