டுபாயில் இன்று இடம்பெறும் கார்பந்தய போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றுள்ளார்.
பிரபல நடிகரான அஜித், தனது திறமையை மட்டும் திரைத்துறையில் அல்லாமல், கார் மற்றும் பைக் ரேசிங் துறையிலும் வெளிப்படுத்தி வரும் ஒருவர் .
இப்போது, உலகமெங்கும் அதிக வரவேற்பைப் பெற்ற 24 Hours கார் ரேசில் பங்குபெறுகின்றார். துபாயில் நடைபெறும் இந்த ரேசில், அஜித் தனது குழுவுடன் பங்கேற்கிற்றுள்ளார்
இது தொடர்பான படங்கள் தற்போது வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.