நீர்நிலையில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத் திட்டத்தில் நேற்று (4.12.2024) காலை ஓடையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளது.
முருகேசு விகன் என்ற ஒன்றரை வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.