யாழில் மதுபானசாலைக்குள் வன்முறை தாக்குதல்

tubetamil
0

 யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபானக் கடைக்குள் வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தும் அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.



சிசிடிவி காட்சிகளில் {31.12.2024} அன்று வன்முறை கும்பல் ஒன்று கறுப்புத் துணியால் முகத்தை மூடிக்கொண்டு வாள்களை ஏந்தியவாறு மதுபானக் கடைக்குள் நுழைவதைக் காட்டுகிறது.

இதன்போது, ​​மதுக்கடையில் மது அருந்திக்கொண்டிருந்தவர்களை சந்தேக நபர்கள் சிலர் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top