நடிகர் மனோஜ் உடலுக்கு தவெக தலைவர் விஜய் நடந்தே சென்று அஞ்சலி!

tubetamil
0

 தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலியினை செலுத்தி வருகின்றனர். இதில், தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் நேரில் சென்று நடிகர் மனோஜுக்கு அஞ்சலியினை செலுத்தினார்.



மனோஜின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, அஜித், இயக்குநர் மணிரத்னம், பா.ரஞ்சித் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


குறித்த இதேவேளை நடிகர் மனோஜின் இறுதி நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top