ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஜெனீவாவுக்கு செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்ற நாளையதினம்(22.09.2025) அவர் சுவிட்சர்லாந்து செல்ல உள்ளார்.
மனித உரிமைகள்
இதன்போது, இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிக்கப்பட உள்ளது.
