யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ; 6 ஆண்டுகள் நிறைவு!!

Editor
0

 யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மீளப் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு இம் மாதத்துடன் 6 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் மொத்தம் 3,568 விமானப் பயணங்கள் நடைபெற்றுள்ளன.

அதோடு, 1,19,429 பயணிகள் இந்த வானூ


ர்தி நிலையத்தின் வழியாகப் பயணம் செய்துள்ளனர்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top