யாழ். காரைநகர் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண் ஒருவரது உடலம் சங்குப்பிட்டி பாலத்தினடியில் மீட்கப்பட்டது.
நேற்று முன்தினம் (12), மீட்கப்பட்டிருந்த குறித்த பெண்ணின் சடலம் தற்போது அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
அவரது சடலம் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் முன்னிலையில் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது
.எரியக்கூடிய திரவம்
இதன்போது, குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள விடயம் தெரிய வந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளனஎரியக்கூடிய திரவம்
இதன்போது, குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள விடயம் தெரிய வந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
.10 பவுண் நகை
அதேவேளை, குறித்த பெண் வீட்டை விட்டுப் வெளியேறிய போது, 10 பவுண் நகை அணிந்திருந்ததாகவும் இருப்பினும், அவரது உடலத்தில் நகைகள் காணப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.