யாழில் குடும்பஸ்தருக்கு எமனாக மாறிய யாழ்தேவி புகையிரதம் ; துயரில் கதறும் குடும்பம்!!

Editor
0

 பளை - இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி பலிகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று (13)  இடம் பெற்றுள்ளது.


கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த யாழ் தேவி ரயிலுடன் கடமையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி மோதுண்டுள்ளது.சம்பவத்தில் பளை - வண்ணாங்கேணி வடக்கு பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.



சடலம் கொடிகாமம் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவ தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top