அச்சச்சோ! பிக்பாஸ் பிரபலத்துக்கு இந்த நிலையா? கணவர் செய்த அந்த செயல்!!

Editor
0

ஸ்ருத்திகா

சில படங்களில் நடித்து புகழ் பெற்றதை விட, விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் ஸ்ருத்திகா.


இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் காரணமாக பல வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வகையில், ஹிந்தி பிக் பாஸ் ஷோவில் கடந்த வருடம் போட்டியாளராக கலந்துகொண்டு இந்திய அளவில் பிரபலம் அடைந்துவிட்டார்.ஒரு கலக்கு கலக்கி கொண்டிருந்த இவர் சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.



இந்த நிலையா?

தற்போது, இந்த சிகிச்சைக்கு பின் அவரது கணவர் கவனித்து கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,   



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top