அடேங்கப்பா பாடலாசிரியர் சினேகன்-கன்னிகா மகள்களா இது, நன்றாக வளர்ந்துவிட்டார்களே!!

Editor
0

சினேகன்

இவர்தானா அது என ரசிகர்கள் வியந்து பார்க்கும் ஒரு பிரபலமாக இருந்தவர் தான் சினேகன்.


இவர் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார், ஆனால் ஒரு விஷயம் நடக்கும் வரை இவர்தான் எழுதினார் என்பது யாருக்குமே தெரியவில்லை.அதான் பிக்பாஸ் நிகழ்ச்சி, விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த ஷோவில் கலந்துகொண்ட பிறகு தான் சினேகன் எழுதிய பாடல்கள் பற்றிய விவரம் தெரியவந்தது.




தற்போது இவர் நடிகை கன்னிகாவை திருமணம் செய்து 2 மகள்களுடன் சந்தோஷமாக இருக்கிறார்.


சமீபத்தில் பிறந்த தனது மகள்களின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கன்னிகா ரவி வெளியிட அட குழந்தைகள் நன்றாக வளர்ந்துவிட்டார்களே, செம கியூட் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top