ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்திய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ!

Editor
0

 வசூல் 

பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் விஷயமாகும். அதிலும் சில திரைப்படங்கள் எட்ட முடியாது வசூல் உயரத்தை எட்டி வசூல் சாதனை படைக்கும்.


இந்த ஆண்டு லோகா திரைப்படம் ரூ. 301+ கோடிக்கும் மேல் வசூல் செய்து, மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்தது. மேலும் காந்தாரா சாப்டர் 1 படம் 2025ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனை படைத்தது.

ரூ. 1000 கோடி

பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், இதுவரை வெளிவந்த இந்திய திரைப்படங்களில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த 8 திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


இந்த லிஸ்டில் எந்தெந்த இந்திய திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.

1. தங்கல் - ரூ. 2000 கோடி


2. பாகுபலி 2 - ரூ. 1805 கோடி


3. புஷ்பா 2 தி ரூல் - ரூ. 1700 கோடி


4. ஆர்ஆர்ஆர் - ரூ. 1280 கோடி


5. கே.ஜி.எப் 2 - ரூ. 1220 கோடி


6. ஜவான் - ரூ. 1150 கோடி


7. கல்கி 2898 AD - ரூ. 1100 கோடி

8. பதான் - ரூ. 1050 கோடி


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top