விமானிகள் பற்றாக்குறை ; திண்டாடும் இண்டிக்கோ; பல சேவைகள் ரத்து!

Editor
0

 இந்தியாவின் இண்டிகோ நிறுவனம் விமானிகள் பற்றாக்குறையால் நேற்றும் இன்றும் 250க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையை ரத்து செய்தது.

250க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்தால் பல்வேறு இடங்களுக்கு செல்ல இருந்த பயணிகள் பாதிப்பிற்கு உள்ளாகினர்.


இந்நிலையில் விமானிகள் பற்றாக்குறை காரணமாக 2 நாட்களாக இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top