காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் இலவச செயற்கை கருதரிப்புக்கு 2,140 விண்ணப்பங்கள் !!

Author
0

நாட்டில் செயற்கை கருதரிப்பு இலவச சிகிச்சைக்கு 2,140 தம்பதியினரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனை அறிவித்துள்ளது.

விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும், 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என கூறப்படுகின்றது .

இந்நிலையில் இலவச சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டவுடன், வயது, உடல் நிலைமைகளின் அடிப்படையில், முன்னுரிமை வழங்கப்பட்டு, செயற்கை கருதரிப்புக்கான சிகிச்சை முன்னெடுக்கப்படும் என விசேட மருத்துவ நிபுணர் கமல் செனவிரத்ன கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top