மொரட்டுவை பாடசாலையில் இரசாயன வாயு சுவாசிப்பு – 8 மாணவர்கள் வைத்தியசாலையில் !!

Author
0

மொரட்டுவையிலுள்ள பாடசாலை ஆய்வக நடவடிக்கையின்போது இரசாயனப் பொருளை சுவாசித்தமையால் எட்டு பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாதிகப்பட்ட பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

In a brightly lit school laboratory, a group of young students, equipped with safety goggles and lab coats, works intently on a chemistry experiment. These eager learners are observing chemical reactions, taking notes, and discussing their observations enthusiastically. The environment is filled with various lab equipment and colorful chemicals, providing a perfect learning space that sparks curiosity and fosters a love for science among students.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top