ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி எங்கே? அவர் உயிருடன் இருக்கிறாரா? என உலகமே கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார்."அவர் காயமடைந்துள்ளார் (Damaged), ஆனால் ஏதோ ஒரு வகையில் உயிருடன் இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்" என Fox News Radio பேட்டியில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் தொடங்கியது முதல் இதுவரை மோஜ்தபா கமேனி ஒருமுறை கூட பொதுவெளியில் தோன்றவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
உங்களது கருத்து என்ன? கீழே பதிவிடுங்கள்! 
#Tubetamil24X7 #Tubetamil #Trump #MojtabaKhamenei #IranWar2026 #BreakingNewsTamil #Jaffna #MiddleEastCrisis #WorldWar3 #FoxNews #VerifiedNews
