நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்று (02) காலை முதல் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நுவரெலியாவுக்கு வாடகை முச்சக்கரவண்டியில் சுற்றுலா நிமித்தம் வருகை தந்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன் வரிசையில் காத்திருந்தனர்.
.இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு வெளிநாட்டு பிரஜைகள் இருவர் முன் வரிசையில் காத்திருந்தனர்.
