ஈரான் சுகாதார அமைச்சின் அதிரடித் தகவல் !!!

Author
0
🚨 ஈரான் சுகாதார அமைச்சின் அதிரடித் தகவல்! 🇮🇷
🏥 2,000+ பேருக்குக் காயம்; 625 பேருக்கு அவசர ஆபரேஷன் நடந்திட்டுது!
🩸 198 பெண்கள் பலி; 8 வைத்தியசாலை ஊழியர்களும் மரணம்!
👶 4 மாதக் கைக்குழந்தை தொடக்கம் 94 வயதுப் பாட்டி வரைக்கும் பாதிப்பு!
🚑 11 ஆஸ்பத்திரிகள், 12 அம்புலன்ஸ்கள் ஏவுகணை அடிச்சுத் தரைமட்டம்!
🏥 30 சுகாதாரப் பணியாளர்கள் படுகாயம்!

#IranIsraelWar #MissileAttack #USNavy #OilTankerFire #Pezeshkian #BreakingNewsTamil #JaffnaNews #MiddleEastUpdate #WorldWar3 #LebanonCrisis #செய்திகள் #ஈரான் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top