விஜய்யின் அந்த 24 இடங்கள் - கிங் மேக்கரா அல்லது கிங்கா?

Author
0
தமிழகத் தேர்தலுக்குப் பிந்தைய Peoples Pulse நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 122-132 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 100 இடங்கள் வரை பெற்று பலமான போட்டியை அளித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தவெக 16 இடங்கள் வரை பெற்று கிங் மேக்கராக உருவெடுக்கும் வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top