"மீண்டும் வந்த அராக்ஷி! ட்ரம்ப்போட புறக்கணிப்புக்கு ஈரான் கொடுத்த அந்தப் பகீர் 'இராஜதந்திர' பதிலடி என்ன?" - இஸ்லாமாபாத் நூர் கான் விமான நிலையத்தில நடந்த அந்தத் திக் திக் சம்பவம்! 


மெராஜ் விமானத்தில வந்த ரகசியத் திட்டம்! ட்ரம்ப்பை அதிர வச்ச அராக்ஷியின் அந்தப் பகீர் கேள்வி! 
ட்ரம்ப் தனது தூதுவர்களைத் தடுத்து நிறுத்தின சில மணிநேரங்கள்ல, ஈரானிய அமைச்சர் அராக்ஷி ஓமானிலிருந்து மீண்டும் பாகிஸ்தானுக்கு வந்து இறங்கியிருக்கார் எண்டு தகவல்கள் வெளியாகியிருக்கு!" 
"யுத்தத்தை நிரந்தரமா முடிக்கப்போற அந்தப் புதிய 'Framework' நிலவரமும், இஸ்லாமாபாத் முடிச்சுட்டு அராக்ஷி மாஸ்கோவிற்குப் பறக்கப்போற அந்தப் பகீர் செய்தியும் தான் இப்போ உலகத்தையே அதிர வச்சிருக்கு! வளைகுடாப் போரோட தலைவிதி இப்போ பாகிஸ்தான் கையில தான் இருக்கு!" 


இதில ஒரு நெருக்கடியான விஷயம் என்னவெண்டா... "ஈரான் எதற்கும் பணியாம இப்போ பாகிஸ்தானைத் தனது இராஜதந்திரப் பாலமாப் பயன்படுத்துற அந்தப் பகீர் நிலையும், ட்ரம்ப் ஆடுற அந்த மர்மமான 'பவர் கேம்'மும் தான்!" 
ஈரானின் இந்த அதிரடி "மீண்டும் பாகிஸ்தான்" பயணம் வளைகுடாப் போரை மாற்றியமைக்குமா? உங்களது ஆழமான அரசியல் பார்வையை மறக்காமல் கமெண்டில் சொல்லுங்கள்! 
இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம். உடனுக்குடன் செய்திகளை முதலில் தமிழில் நாங்கள் தான் கொடுக்கிறோம், எமது Tubetamil 24X7 பக்கத்தை பின்தொடருங்கள். நன்றி வணக்கம்.
