"ராணுவத் தளபதியோட ரகசியச் சந்திப்பு! வளைகுடாப் போரோட சாவி இப்போ பாகிஸ்தான் கையில தான் இருக்குதா?" - இஸ்லாமாபாத்ல நடந்த அந்தப் பகீர் இராஜதந்திர நகர்வு என்ன? 



பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரைச் சந்தித்த அராக்ஷி! நள்ளிரவுப் பேச்சுவார்த்தையில எட்டப்பட்ட அந்த மெகா டீல்! 
முக்கியமான செய்தி! உறவுகளே, "வளைகுடா அரசியல்ல இப்ப ஒரு பிரம்மாண்டமான இராஜதந்திரப் பூகம்பம் வெடிச்சிருக்கு! ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்ஷி இண்டைக்கு அதிகாலை பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரை நேருக்கு நேர் சந்திச்சுப் பேசியிருக்கார்! 'யுத்தத்தை நிறுத்தினதுக்கு உங்களுக்குத் தான் நன்றி' எண்டு ஈரான் இண்டைக்குப் பகிரங்கமாப் பாராட்டியிருக்கு!" 
"துப்பாக்கி முனையில அமைதி பேசுற அந்தத் திக் திக் நிலவரமும், ஒரு முடிவு எட்டப்படுற வரைக்கும் பாகிஸ்தான் பின்வாங்காது எண்டு ஆசிம் முனீர் குடுத்திருக்கிற அந்த இரும்பு வாக்குறுதியும் தான் இப்போ உலகத்தையே அதிர வச்சிருக்கு! ட்ரம்ப்போட இரும்புப் பிடிக்கு மத்தியில பாகிஸ்தான் ஆடுற இந்த மெகா ஆட்டம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகுது!" 


இதில ஒரு நெருக்கடியான விஷயம் என்னவெண்டா... "ஈரான் எதற்கும் பணியாம இப்போ பாகிஸ்தான் ராணுவத்தோட கைகோர்க்குற அந்தப் பகீர் நிலையும், ட்ரம்ப் எடுக்கப்போற அந்தத் திக் திக் முடிவும் தான்!" 
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அதிரடி "மத்தியஸ்தம்" வளைகுடாப் போரை மாற்றியமைக்குமா? உங்களது ஆழமான அரசியல் பார்வையை மறக்காமல் கமெண்டில் சொல்லுங்கள்! 
இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம். உடனுக்குடன் செய்திகளை முதலில் தமிழில் நாங்கள் தான் கொடுக்கிறோம், எமது Tubetamil 24X7 பக்கத்தை பின்தொடருங்கள். நன்றி வணக்கம்.
