தங்க விலை மாற்றம் – முதலீட்டாளர்கள் கவனம் !!!

Author
0

இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்திலிருந்து வந்த தங்கத்தின் விலை இன்று (22) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, நேற்றுடன் (21) ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (22) தங்கத்தின் விலை 2000 ரூபாவால் அதிகரித்துள்ளது. 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் 366,200 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 49,750 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 45,775 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.    

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top