ஏப்ரல் 28: "தொடர்ந்து தாக்குவோம்!" - உலகை அதிரவைக்கும் மொசாட் தலைவரின் பேட்டி!
"ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாக்களின் இதயப் பகுதிக்கே சென்று மாபெரும் ரகசியங்களைத் திருடி வந்துள்ளோம்! - ஈரானுடனான போரில் தங்களது உளவு வலையைப் பெருமையுடன் மார்தட்டிக் கூறும் இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டின் (Mossad) தலைவர் டேவிட் பார்னியா!"
திங்கட்கிழமை மொசாட் தலைமையகத்தில் நடந்த பாராட்டு விழாவில் உரையாற்றிய மொசாட் தலைவர் டேவிட் பார்னியா, தங்களது உளவுத்துறை செய்துள்ள மாபெரும் சாதனைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்!
