"எங்ககிட்ட தான் எல்லா சீட்டும் இருக்கு!" - ஈரானை அதிர வச்ச ட்ரம்ப்பின் அந்தத் திக் திக் அறிவிப்பு! 
முக்கியமான செய்தி! உறவுகளே, "வளைகுடா அரசியல்ல இப்ப ஒரு பிரம்மாண்டமான இராஜதந்திரப் பூகம்பம் வெடிச்சிருக்கு! பாகிஸ்தானுக்குப் போய் ஈரான் கூடப் பேச வேண்டிய தனது மருமகன் குஷ்னரை ட்ரம்ப் இண்டைக்கு அதிரடியாத் தடுத்து நிறுத்தியிருக்கார் எண்டு பகீர் தகவல்கள் வெளியாகியிருக்கு!" 
"18 மணிநேரம் பிளேன்ல பறந்து போய் அங்க சும்மா பேசத் தேவையில்லை எண்டு ட்ரம்ப் ஆவேசப்பட்ட அந்தத் திக் திக் நிலவரமும், ஈரானோட அணுஆயுதப் பிடிவாதமும் தான் இப்போ உலகத்தையே அதிர வச்சிருக்கு! வளைகுடாப் போரோட தலைவிதி இப்போ ஒரு பெரிய கேள்விக்குறியா மாறியிருக்கு!" 


இதில ஒரு நெருக்கடியான விஷயம் என்னவெண்டா... "ஈரான் எதற்கும் பணியாம இப்போ இஸ்லாமாபாத்ல வந்து காத்துக்கொண்டிருக்கிற அந்தப் பகீர் நிலையும், ட்ரம்ப் ஆடுற அந்த மர்மமான 'பவர் கேம்'மும் தான்!" 
ட்ரம்ப்பின் இந்த அதிரடி "பயண ரத்து" வளைகுடாப் போரை மாற்றியமைக்குமா? உங்களது ஆழமான அரசியல் பார்வையை மறக்காமல் கமெண்டில் சொல்லுங்கள்! 
