மத்திய கிழக்கு போர் தாக்கம் – எரிசக்தி சிக்கல் !!!

Author
0
முடங்கியது மத்திய கிழக்கு விநியோகம்! - எரிசக்திப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் உலகின் 2-வது மிகப்பெரிய LPG இறக்குமதியாளரான இந்தியா!
மத்திய கிழக்குப் போரால் சமையல் எரிவாயு விநியோகம் முடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களுக்காக மக்கள் வீதிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய LPG இறக்குமதி நாடான இந்தியா, ஈரானியப் போரால் வரலாறு காணாத எரிசக்திப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top