உலகையே ஆச்சரியப்படுத்தும் புதிய உயிரியல் சாதனையை அமெரிக்காவைச் சேர்ந்த Colossal Biosciences நிறுவனம் நிகழ்த்தியுள்ளது!
நியூசிலாந்தின் அழிந்துபோன ராட்சத பறவையான மோவா (Moa) இனத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகிலேயே முதல் முறையாக 3D பிரிண்டட் செயற்கை முட்டைகள் மூலம் 26 ஆரோக்கியமான கோழிக்குஞ்சுகள் வெற்றிகரமாக பொரிக்கப்பட்டுள்ளன 

இந்த எதிர்கால முட்டை இரண்டு முக்கிய கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது:
இந்த அமைப்பு இயற்கை முட்டையைப் போலவே செயல்படுகிறது:
இயற்கை முட்டையில் வளர்கிற குஞ்சுகள் ஓட்டிலிருந்து கால்சியம் பெறுகின்றன. ஆனால் இந்த செயற்கை ஓடு அதை இயற்கையாக வழங்க முடியாது. அதனால் கூடுதல் ஊட்டச்சத்து முறைகள் தேவைப்படுகிறது.
இது கோழிக்குஞ்சுகளோடு முடிவடையவில்லை…
என பல கட்ட சோதனைகளுக்கு நிறுவனம் தயாராகி வருகிறது 

இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் அழிந்த உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பித்தல், அரிய இனங்களை பாதுகாத்தல், மற்றும் விலங்கு இனப்பெருக்கத்தில் புதிய யுகம் தொடங்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
