கான்வாய் பாதுகாப்பு இன்றி தனியாக சென்ற விஜய் வாகனம்!

Author
0
ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்ட முடியாமல் தவெக தவித்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாகத் தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட முதலமைச்சருக்கான கான்வாய் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. எவ்விதப் பாதுகாப்பு வாகனங்களும் இன்றி அவர் நீலாங்கரை இல்லத்திற்குத் திரும்பியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மைச் சிக்கலால் பதவியேற்பு விழாவும் கேள்விக்குறியாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top