ஈரானை முடிக்கப்போகிறேன்! ட்ரம்ப்பின் எச்சரிக்கை! 60 நாள் கெடு முறிந்தது! அமெரிக்க ஆயுதங்கள் காலியா?
ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானின் புதிய அமைதித் திட்டத்தை நிராகரித்ததுடன், அந்நாட்டுத் தலைமைக்குள் பெரும் பிளவு நிலவுவதாகத் தெரிவித்துள்ளார். 60 நாள் போர் காலக்கெடுவை அரசியலமைப்புக்கு எதிரானது எனப் புறக்கணித்துள்ள அவர், ஒன்றில் ஒப்பந்தம் இல்லையென்றால் ஈரானை ராணுவ ரீதியாக முற்றுமுழுதாக அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என எச்சரித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்காவின் ஏவுகணை இருப்பு பாதியாகக் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
