பொன் சிவகுமாரின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு அனைத்து தரப்பினரும் பங்கேற்கவும்.. நினைவேந்தல் குழு அழைப்பு!

Author
0
பொன் சிவகுமாரின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு உரும்பிராய் சந்தையில் அமைந்துள்ள அன்னாரின் திரு உருவ சிலையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு இடம்பெற உள்ளதாக நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.
இந்த நினைவேந்தலுக்கு அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்டுவதுடன் பல்கலைக்கழக மாணவர் சமூகம் மற்றும் பொதுமக்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top