உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3ஆம் இடத்தை பிடித்துள்ளதுடன், ஆசியாவில் முதலிடத்தில் இருப்பதாக புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த தகவல், உலகின் வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத்தரம் தொடர்பான மிகப்பெரிய தரவுத்தளமான Numbeo வெளியிட்டுள்ள 2026 நடுப்பகுதி Traffic Index அறிக்கையின் மூலம் வெளியாகியுள்ளது.
இந்தக் குறியீடு, ஒவ்வொரு நாட்டின் ஒட்டுமொத்த போக்குவரத்து நிலைமையை மதிப்பீடு செய்து வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
