7 ஆண்டுகள் போராடி கணவரை மீட்ட மனைவி!

Author
0
🇨🇳 சீனாவைச் சேர்ந்த ஜாவோ, 2019ஆம் ஆண்டு 3 வயது குழந்தையை காப்பாற்ற முயன்றபோது கீழே விழுந்து தலையில் கடுமையான காயமடைந்து நீண்டகாலமாக உணர்வற்ற நிலையில் இருந்தார்.
🤲 அவரது மனைவி, ஏழு ஆண்டுகளாக அவரைக் கைவிடாமல் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கை, கால்களுக்கு மசாஜ் செய்து, பல்வேறு உணர்வு தூண்டுதல் பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளார்.
🦶 கால் விரல்களை மெதுவாகத் தூண்டியபோது கணவர் சிறிய எதிர்வினை காட்டியதை கவனித்த அவர், அதையும் பராமரிப்பின் ஒரு பகுதியாக தொடர்ந்து செய்ததாக கூறப்படுகிறது.
🥹 அந்த அன்பும் நம்பிக்கையும் வீணாகவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஜாவோ கண் விழித்து, தனது மனைவியிடம் முதல் வார்த்தையாக “I LOVE YOU” என்று கூறியுள்ளார்.
🌍 இந்த நெகிழ்ச்சியான சம்பவம் உலகம் முழுவதும் பலரின் மனதைத் தொட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top