
உயிரிழந்த அதிகாரிகளின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில், உறவினர்களும் சக அதிகாரிகளும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சோகமான தருணங்கள் பலரையும் கண்கலங்கச் செய்துள்ளன.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று உயிரிழந்த அதிகாரிகளின் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அப்போது, துயரத்தில் மூழ்கியிருந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தனது இரங்கலையும் வெளிப்படுத்தினார்.
உறவினர்களின் கதறல், சக அதிகாரிகளின் உணர்ச்சிபூர்வ அஞ்சலி ஆகியவை அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தின.

உயிரிழந்த அதிகாரிகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அஞ்சலி செலுத்த விரும்பினால்,

அல்லது

என கருத்துப் பதிவிடுங்கள்.