இலங்கையில் தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் (19) 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 375,000 ரூபாவாக காணப்பட்டிருந்தது.
இந்த நிலையல் இன்று 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலையில் 1000 ரூபா குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 374,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 374,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.