சிஐடி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள ​வவுனியா மாநகர சபை உறுப்பினர்

Author
0

 ​வவுனியா மாநகர சபையின் பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினரான சிவசுப்பிரமணியம் பிரேமதாஸவை விசாரணைக்கு வருகை தருமாறு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி, வவுனியா மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு இன்று (20) வருகை தருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.​


மாவட்ட குற்ற புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வசிக்கும் குறித்த உறுப்பினரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top