யாழ். மீசாலையில் வயோதிபர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழப்பு......

tubetamil
0

 யாழ்ப்பாணம் - தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் தொடருந்தில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் இன்று (22.07.2023) முற்பகல் 11:15 மணிளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த கடுகதி தொடருந்தில் மோதுண்டே குறித்த வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

கடுகதி தொடருந்தில் மோதுண்டு பலி                                                                                     



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top